OCT 6 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 5, 2014

OCT 6

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

மாதா, பிதா, குரு, தெய்வம்
என்றார்கள், வேறு எந்த பணிக்கும்
கிடைக்காத
பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த
பழமொழியே சாட்சியாக உள்ளது.
அத்தகைய
சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும்
முகமாக ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர் மாதம் 6ஆம்
தேதி சர்வதேச ஆசிரியர் தினம்
அனுஷ்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment