SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் அடிப்படை கணிதத் திறன் பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 10, 2014

SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் அடிப்படை கணிதத் திறன் பயிற்சி


அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத்திறன்    மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மையஅளவில்

 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல்30.10.2014 வரை

இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

    கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில்   14.10.2014முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment