தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 5, 2015

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக்கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை கடலூரில் நடைபெறவுள்ளது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
இரா. தாஸ், பொதுச் செயலாளர்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment