புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 8, 2015

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமனம்

புதுடில்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இப்பொறுப்பில் இருப்பார். நசீம் தற்போது தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment