பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 13, 2015

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம்

மோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர, விண்ணப்பம் வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும், 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள்) இன்று முதல், ஜூன் 9 வரை, காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி, காரைக்குடி' என்ற முகவரிக்கு, ஜூன் 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ''இந்த ஆண்டு பிளஸ் 2வில், கணித பாடம் எடுத்து, பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்'' என, நேரடி சேர்க்கை செயலர் மாலாதெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment