தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டிருந்து, அதேசமயத்தில், தனது குடும்பத்தில் வேறுயாரும் அதற்கு முன்னதாக பட்டப் படிப்பை முடித்திருக்காத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இச்சலுகையைப் பெறலாம்.
அதேசமயம், அரசு, அரசு உதவிபெறும் அல்லது சுயநிதி கல்லூரிகளில், புரபஷனல் படிப்புகளில், கவுன்சிலிங் மூலமாக, அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். இச்சலுகையின் மூலம், கல்விக் கட்டணத்தில் மட்டுமே சலுகை பெறுவார்கள்.
No comments:
Post a Comment