2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடிதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 4, 2016

2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடிதம்

2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடித எண் :- 8931/2016 நாள் .25.4.2016.மூலம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு .ஆனால் கடித எண் :-7815/2016 நாள் . 22.4.2016 மூலம் திருமதி. சபிதா .அவர்கள் மீதான புகார் மீது தலைமை செயலாளர் அறிக்கையுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக் அனுப்பப் பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கப்பட்டு உள்ளது .

No comments:

Post a Comment