அசத்தும் பள்ளி ஆசிரியர்கள் மாநிலக் கூடல் விழா - திருச்சி ..2016 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 20, 2016

அசத்தும் பள்ளி ஆசிரியர்கள் மாநிலக் கூடல் விழா - திருச்சி ..2016

தமிழகப் பள்ளி ஆசிரியர்களில்.... குழந்தைகள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டு தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் ஆசிரியர்களை 6 மாதங்கள் முன்பு தன்Sgopalakrishnan Subramaniam ஒரு குழுவாக what's app இல் இணைத்து.... அவர்களின் கற்றல் செயல்பாடுகளைப் பகிர்ந்து வர,விருப்பம் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக குழு Hike app க்கு மாற்றப்பட்டது..300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைய கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு செயல்திட்டங்கள் , அனுபவங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
SCERT ICT Cell தந்த பயிற்சிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பெரும்பான்மை இக்குழுவில் இணைந்துAsir Juliuslius அவர்கள் வழிகாட்டலோடு சிறப்பாகநடைபெற்று வருகிறது குழு.
அவர்கள் அனைவரும் நேரில் ஒருமுறை சந்தித்தால் இன்னும் பல வெற்றிப் பயணங்கள் தொடரும் என எண்ணித் திட்டமிட வரும் 28,29மற்றும் 30 நாட்களில் திருச்சி டான்பாஸ்கோ ஊடக மையத்தில் சந்தித்த இருக்கிறோம்..... முடிந்தவர்கள் விழாவைக் காண பார்வையாளர்களாகவும் வரலாம்....நன்றி

No comments:

Post a Comment