பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
வரும், 17 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
17ம் தேதி காலை, 9 மணி முதல் மாலை, 6 மணி வரை, 0424-2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment