ஏப்.,4ம் தேதி நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியானது. இதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் மாணவிகளே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
கண் பார்வை அற்றவர்கள்:
முதல் இடம்: கோகில பிரியா - 1167 மதிப்பெண், ஈரோடு மாவட்டம்
இரண்டாம் இடம்: சந்தியா - 1140 மதிப்பெண், சென்னை
மூன்றாம் இடம்: அருன்குமார் - 1138 மதிப்பெண், மதுரை மாவட்டம்
செவிடு மற்றும் ஊமை
முதல் இடம்: விஜித்ரா 923 மதிப்பெண், நாகர்கோவில்
முதல் இடம்: கயத்திரி 923 மதிப்பெண், சென்னை
இரண்டாம் இடம்: திவ்யலட்சுமி 921 மதிப்பெண், ஈரோடு
மூன்றாம் இடம்: அஸ்வின்குமார் 915 மதிப்பெண், நாகர்கோவில்
No comments:
Post a Comment