தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 11, 2016

தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பொதுத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் "CLOSE" பொத்தனை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும், இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என ஐயம் எழுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment