இன்ஜி., விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 21, 2016

இன்ஜி., விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

இன்ஜினியர் படிப்பிற்கு ஆன்லைனில் வண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு பூர்த்தி செய்து அனுப்பும் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவும் ஜூன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment