பறக்கும் படையில் ஆசிரியர்கள்.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 12, 2016

பறக்கும் படையில் ஆசிரியர்கள்....

பறக்கும் படையில் ஆசிரியர்கள்....
                                                  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் ஒரு காவலர் அடங்கிய ஒரு  சிறப்பு பறக்கும் படை
அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழு இன்று முதல் 14 ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் பணியாற்ற நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆணை வழங்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment