தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக்கிளை சார்பாக தொலைதூரத்தில் " தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) அவர்களிடம்மனு . - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 7, 2016

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக்கிளை சார்பாக தொலைதூரத்தில் " தேர்தல் பயிற்சி வகுப்பு குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) அவர்களிடம்மனு .

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக்கிளை சார்பாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு  "தொலைதூரத்தில் " தேர்தல் பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டுள்ளதையும், மற்றும் பல்வேறு வகையான குளறுபடிகளை களைய வேண்டி இன்று காலை 11.45 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) அவர்களை திருச்சி மாவட்டச் செயலாளர் சே. நீலகண்டன், மாவட்டத் துணைச்செயலாளர் ம. ஜேம்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரின்ஸ் எஸ். சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.. அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்..

No comments:

Post a Comment