(14/5/2016) சனிக்கிழமை மாலை 6.00 (pm) மணியளவில் இருந்து கருத்துக்கணிப்புகள், பிரச்சாரங்கள், போன்ற பதிவுகளை வாட்ஸ் அப்பிலும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை உத்தரவு .......
இது What's App -க்கும் உண்டு மீறினால் வழக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை யாராவது ஆர்வக்கோளாறு காரணமாக மெசேஜை பார்வர்ட் செய்தால் மெசேஜ் போட்டவர் சிக்க வாய்ப்புள்ளது........
எந்த ஒரு (Whats App) குரூப்பிலும் பதிவு செய்வதை தவிர்க்கவும் சைபர் கிரைம் போலிசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.....
மேலும் குரூப் அட்மினுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் ...... புரிந்துகொள்ளுங்கள்.......
No comments:
Post a Comment