அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கரூர்,ஈரோடு,திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலம் சார்பில் கரூரில் நடைபெற உள்ள நம் ஆசிரியர் திருவிழாவில்
பங்குபெற உள்ள விருந்தினர்கள் விபரம்
*முனைவர்.சைலேந்திரபாபு IPS*
*முனைவர்.சுப்பையா அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்*
*முனைவர்.ராஜ்குமார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி*
*சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண்கிருஷ்ணமூர்த்தி*
*ரோட்டரி பவுண்டேசன் இயக்குனர் Rtn.பாஸ்கர்*
*ரோட்டரி இந்தியா லிட்டரசி உறுப்பினர் Rtn.சாம் பாபு*
*SCERT ஆசிர் ஜுலியஸ்*
*சிறார் எழுத்தாளர் விழியன்*
*புதியதலைமுறை எழுத்தாளர் இவள்பாரதி*
*மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்*
இவர்களுடன் 250 ஆசிரியர் பங்கேற்பாளர்கள்....
*கல்வியாளர்கள் சங்கமத்தின் ஆசிரியர் திருவிழா*
நிகழ்ச்சி நிரல்
01.10.2016
(முதல்நாள்)
9 .00. - 10.30 தொடக்கவிழா
10.30- 11.30
அடடே ஆச்சரியக்குறி( கற்றல் குறைபாட்டைக் களைவோம்)
11.30-11.45
தேநீர் இடைவேளை
11.45 - 12.15
வானம் வசப்படும்
( சாதித்த பள்ளிகள்)
12.15- 1.00
தொட தொட மலர்ந்ததென்ன
(கற்பித்தல் தொழில்நுட்பம்)
1.00-1.30
சொல்லத்தான் நினைக்கிறேன்
( கனவு வகுப்பறை)
1.30- 2.30
மதிய உணவு
2.30- 3.00
இதனால் சகலமானவர்களுக்கும்
( நோக்கமும் திட்டங்களும்)
3.00-3.45
ஓடி விளையாடு பாப்பா ( ஓட்டப்பந்தயம்)
3.45-4.00
தேநீர் இடைவேளை
4.00- 5.30
கூடி விளையாடு பாப்பா
( குழு விளையாட்டு)
5.30- 6.00
மாத்தி யோசி
(ஓய்வு நேரம்)
6.00-6.30
கலைப்பண்பாட்டு விழா தொடக்கம்
6.30-7.15
கவிதையே தெரியுமா
( கவிதைப்போட்டி)
7.15-8.00
தமிழுக்கும் அமிழ்தென்று பேர்( பேச்சுப்போட்டி)
8.00 - 8.45
உணவு இடைவேளை
8.45- 9.30
தாலாட்டும் காற்றே வா ( பாட்டுப்போட்டி)
9.30- 10.30
தாம்..தை..தக்க..தை
( நடனப்போட்டி)
02.10.2016
(இரண்டாம் நாள்)
8.15-9.00
காலை உணவு
9.00.10.00
வகுப்பறை விஞ்ஞானம்
( அறிவியல் சோதனைகள்)
10.00-10.45
வாசிப்பை நேசிப்போம்
10.45- 11.30
விதைக்கலாம் வாங்க
11.30-11.45
தேநீர் இடைவேளை
11.45- 12.15
அகரம் இப்போ சிகரமாச்சு
12.15-1.00
கனவை விதைக்கலாம்
1.00-2.00
உணவு இடைவேளை
2.00-2.30
சொல்லி அடிப்போம்
( இலக்குகள்)
2.30- 3.00
தெறிக்க விடலாமா
( மாவட்ட திட்டமிடல்)
3.00- 3. 15
தேநீர் இடைவேளை
3.15 - 6.00 நிறைவு விழா
(விருதுகள் வைபவம்)
செப்டம்பர் முதல்வாரத்திற்குள் ரூ1000 செலுத்தி பதிவுகளை உறுதி செய்யவும்...
SB A/C no. 282401000006612
Indian Overseas Bank
Athani Branch.
IFSC Code: IOBA0002824
A. K. Navaneethan
📞 996592 5025
948836 5025
No comments:
Post a Comment