மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மாநில மாநாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 22, 2016

மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மாநில மாநாடு

கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில்

*மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மாநில மாநாடு*

சாந்தோம் மேனிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கம், சென்னை..

ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் அனைவரும் திரள்வோம்..

நாட்டின் கல்விக்கொள்கை உருவாக்கத்தில் நமது பங்கு என்ன????

கல்விக்கொள்கையுடன்
நேரடித் தொடர்புள்ள
ஆசிரியர், மாணவர் மற்றும் கல்விச் செயல்பாட்டு இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம்...

மக்கள் நலனை, மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைப்போம்...

திட்டமிடுவோம்...
திரட்டுவோம்...

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை அணிதிரட்டுவோம்...

இந்திய நாட்டின் வரலாற்றில்
இதுதான் முதல் முறை என்ற சரித்திரம் படைப்போம்...

நாம் வெல்லுவோம்..
நாம் வெல்லுவோம்...

நாம் வெல்லுவோம்
ஓர் நாள்...

எம் நெஞ்சமெல்லாம்
முழு நம்பிக்கை..
நாம் வெல்லுவோம்
ஓர் நாள்...

தேனி சுந்தர்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

No comments:

Post a Comment