தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன்.
அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தல் நாள்: *17.10.16* & *19.10.16*
வேட்புமனு தொடக்கம்: *26.09.16*
வேட்புமனு கடைசி நாள்: *03.10.16*
வேட்புமனு பரிசீலனை: *04.10.16*
வாபஸ் பெற கடைசி நாள்: *06.10.16*
No comments:
Post a Comment