பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 9, 2017

பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எவ்வளவு காலமாகும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக் கோரி ராஜசெல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கு குறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 21ம் தேதிக்குள்  பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கு குறித்து தமிழக அரசு கூறுகையில் காலிப்பணியிடங்களை  நிரப்ப தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment