கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 3, 2019

கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment