Flash News : புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 8, 2019

Flash News : புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அதில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment