ஆதிதிராவிடர் 30சதவீதம் பணியிட வழக்கு வரும் ஆகஸ்ட் 10 அன்று விசாரணைக்கு வருகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 5, 2015

ஆதிதிராவிடர் 30சதவீதம் பணியிட வழக்கு வரும் ஆகஸ்ட் 10 அன்று விசாரணைக்கு வருகிறது

ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளியில் 70 சதவீதம் பணியிடங்களை நிரப்பிய பின மீதமுள்ள 30சதவீதங்களை நிரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளன.. இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வருகிறது.

No comments:

Post a Comment