பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 30, 2015

பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி

பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி
"திரு.தாமஸ் ஆண்டனி" அவர்கள் பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு, வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின்" பொம்மலாட்ட வழி கற்பித்தல் " தூர்தர்சன் நிகழ்ச்சியானது பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் ஒளிப்பரப்பாக உள்ளது. எனவே ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்து தங்களின் மேலான ஆதரவை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment