மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 28, 2015

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு

(UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE)

இவ்விடுப்பானது மருத்துவ விதிப்பு என  பேச்சு வழக்கில் சொல்லப் படுகிறது.

1. பணிக்கால அடிப்படையில் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. உயர்ந்த அளவாக 540 நாட்கள் அனுமதிக்கப்படும். ( அரசாணை எண். 1119 நாள் 28.8.79) 

விடுப்பு அளவு

பணிக்காலம் அனுமதிக்கப்படும் விடுப்பு 

5  ஆண்டு வரை 90 நாட்கள்

5 ஆண்டுக்கு மேல் 10  ஆண்டு வரை 180 நாட்கள்

10 ஆண்டுக்கு மேல் 15  ஆண்டு வரை 270 நாட்கள்

15 ஆண்டுக்கு மேல் 20  ஆண்டு வரை 360  நாட்கள்

20 ஆண்டுக்கு மேல் 540 நாட்கள்

No comments:

Post a Comment