இன்றைய (27-8-15) தலைப்பு செய்திகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 27, 2015

இன்றைய (27-8-15) தலைப்பு செய்திகள்

💐TT News (27-8-15):-
🐾www.tamilnaduteachersnews.blogspot.com🐾

💐 100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு
💐 கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
💐 CCE பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!
💐 அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்
💐 பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்
💐 பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்
💐 மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு
💐 கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வுத்தேர்வு விண்ணப்பிக்க 28–ந் தேதி கடைசி நாள்
💐 கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்வுகள் நவம்பர் 2–ந் தேதி தொடக்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு
💐 பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம்: தீய பழக்கங்களில் இருந்து விடுபட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கலெக்டர் ஹரிகரன்  அறிவுரை
💐 மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
💐 இந்திய மக்கள்தொகை 121 கோடியானது
💐 தமிழ்நாடு மாநில சட்டசபை கூட்டம் 2015 - 24.08.2015 முதல் காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் மற்றும் தலைமையிடத்தில் இருக்க இயக்குனர் உத்தரவு
💐 பள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு"எரிசக்தி சேமிப்பு" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்
💐 9300-4200 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கிற்கு அரசு பதில் அளிக்கப்பட்டுள்ளது !!!
💐 பொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு
💐 TRB:ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI Letter
💐 கணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter
💐 மாணவர்கள் பள்ளிக்கு அரை நாள் வராவிட்டாலும், அவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை
💐www.tamilnaduteachersnews.blogspot.com💐

தொகுப்பு-பகிர்வு
இ.ஹரிஹரன்.
பேர்ணாம்பட்டு.

No comments:

Post a Comment