குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 25, 2015

குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்:

டிஎன்பிஎஸ்சி சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குரூப் 2 பணியிடக் கலந்தாய்வின் நிலவரத்தை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் அறிந்து கொள்ளும் வசதி அறிந்து அறிமுகப்படுத்தப்படும். யார், யார் எந்த துறையை தேர்ந்தெடுத்தனர், காலி இடம் குறித்து இணையத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment