97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 6, 2015

97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையில் - 724 பணியிடங்கள்: *வடக்கு மத்திய ரயில்வேயில் - 109 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 31.08.2015மேலும் விவரங்களுக்குhttp://www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். *சென்னை மெட்ரோ ரயில்வேயில் பல்வேறு பணி. இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015மேலும் விவரங்களுக்கு http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். *சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 615 பல்வேறு பணி. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015மேலும் விவரங்களுக்கு http://www.clw.indianrailways.gov.in/works/uploads/File/ITI%20App.15%20notice.pdf என்ற இணையதளத்தைபார்க்கவும். மாநில அரசு துறையில் - 52145 பணியிடங்கள் *தமிழக சுகாதாரத் துறையில் 89 காலிப் பணியிடங்கள்சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேவாணையம் வெளியிட்டுள்ளது.இந்த பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு. முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும்.இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சம்பளம் ரூ.9.300 - ரூ34,800- ரூ.4,700 என்ற அளவில் இருக்கும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும். *நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணிதமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2015மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும். *அரியானா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 288 இளநிலை பொறியாளர் பணி. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hpgcl.gov.in/userfiles/file/FINAL%20ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். *அரியானா மாநிலத்தில் 18229 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரியானா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர், பொறியாளர், செவிலியர் போன்ற 18299 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். *முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிஅரசு துறையில் காலியாக உள்ள 74 முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கானஅறிவிப்பை பிகார் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2015மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.bssc.bih.nic.in/Advertisement/forensic_31-07-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். *தில்லி மாநகராட்சி சுகாதாரத்துறையில் 93 பணியிடங்கள்தில்லி மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள 93 Junior, Senior Resident பணியிடங

No comments:

Post a Comment