தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழுவின் சுதந்திர தின உரை:- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 15, 2015

தமிழ்நாடு ஆசிரியர் செய்தி குழுவின் சுதந்திர தின உரை:-

நொந்தே போயினும்,
வெந்தே மாயினும்
நந்தேசத்தவர் உவந்தே
சொல்வது – வந்தே மாதரம் !!

பாரதியின் வரிகளுடன்,

நாம் இருக்கும் நாடு
நமதென்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம்
என்பதுணர்ந்தோம் !

பூமியில் எவர்க்கும் இனி
அடிமை செய்யோம்

அபரிமிதமான தியாகம், இடையறாத செயல்பாடு, அளவுகடந்த அன்பு,
மிக உயர்ந்த ஞானம்,
தயக்கமின்றி வெளிப்படும் உணர்வுகள்,
ஈவு இரக்கம்இன்றி தாக்குதல்,
இதயப் பூர்வமான உணர்ச்சி,

மலையையொத்த எதிர்ப்புகளை வெல்லுவதற்க்கான மன உறுதி,

உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனை மற்றும் அதன் கண் பிறந்து வளரும் ஆற்றல்

வாழ்வில் சாதனை படைத்தவர்களின் சரித்திரம் சொல்லும் பாடமும் இதுவே.

இவ்வளவு பண்புகள் ஆசிரியர்கள் தன்னுள் கொண்டு மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விடுதலை நாளை வலுவடையச் செய்வோம்"

No comments:

Post a Comment