டாட்டா சங்கத்தின் சார்பாக தற்போது நடைபெற உள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் கீழ் கண்ட கோரிக்கை படி பேனல் தயாரித்து தான் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் வழிகாட்டுதல் படி சென்னை உயர் நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடர பட்டது .
முதல் வழக்கு
2003 முதல் 2006 வரை தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 1.6.2006 ல் தான் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்டதால். 1.6.2006 ஐ அடிப்படை யாக கொண்டு பிறந்தநாள் அடிப்டையில பதவி உயர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என தரும புரி ..பெண்ணாகரம். ஒன்றியம் சார்பாக 2 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
இரண்டாம் வழக்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்று ஆசிரியர் பணிக்கு வந்தவர்களுக்கு தர எண் அடிப்படையில் தான் பதவி பட்டியல் தயாரிக்க வேண்டும் என ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
முன்றாம் வழக்கு
சேலம் வினாயகா மிசன் பல்கலைக்கழக த்தில் படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என 2 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த 5 வழக்கு களும் ஆகஸ்ட் 4தேதி இரண்டாம் விசாரணை நடைபெற்றது அன்றைய தினம் அரசு விரைவில் நீங்கள் விரும்பும் முடிவை எடுக்க உள்ளன என்பதால் வழக்கை ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்ட வேண்டும் என்றார்
மீண்டும் வழக்கு. நாளைக்கு. அல்லது 11-8-2015 மறுபடியும் விசாரணைக்கு வர உள்ளது .அன்றைய தினம். அரசு சார்பில் நமக்கு சாதகமான அதிகார பூர்வமான ஆணையே அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்வார்கள்
இந்த வழக்கு காரணமாக டாட்டா சங்கத்தின் மூலம் பல்வேறு ஆசிரியர்கள் பயன் அடைய உள்ளனர் .......
நன்றி.. திரு.டாட்டா கிப்சன் ..
No comments:
Post a Comment