தமிழக அரசு இவ்வாண்டு டி.இ.டி., தேர்வை நடத்த முன்வர வேண்டும் எனமாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அரசுபள்ளிகளில் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் டி.இ.டி., மூலம் நிரப்பபடுகிறது.
தமிழக அரசு ஒவ்வொருஆண்டும் டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் 2014ல் நடக்கவில்லை. 2015ல் இதுவரை அறிவிப்பு வரவில்லை, இதற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளது. அரசு தலையிட்டு இந்த ஆண்டு டி.இ.டி., தேர்வு நடத்த முன்வர வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment