அனைத்துலக மக்களாட்சி நாள்
(International Day of Democracy)
சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
இன்று பிறந்தவர்கள் :-
1876 - சரத்சந்திர சட்டோபாத்யாயா, இந்திய எழுத்தாளர் (இ. 1938)
1909 - சி. என். அண்ணாதுரை, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (இ. 1969)
No comments:
Post a Comment