இலவசமாக, 200 பாரம்பரிய நினைவு சின்னங்களை இன்று சுற்றிப்பார்க்கலாம்: உலக சுற்றுலா தின ஏற்பாடுகள் தீவிரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 27, 2015

இலவசமாக, 200 பாரம்பரிய நினைவு சின்னங்களை இன்று சுற்றிப்பார்க்கலாம்: உலக சுற்றுலா தின ஏற்பாடுகள் தீவிரம்

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகளை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை டெல்லியில் செய்து வருகிறது.

சுற்றுலா தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள 200 முக்கிய பாரம்பரிய சுற்றுலா தலங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் கட்டணமி்ல்லாமல் சுற்ருலாப்பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதில், தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, குதுப் மினார், செங்கோட்டை உள்ளிட்ட 116 தேசிய பாரம்பரிய சின்னங்களையும், மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் வரும் 35 அருங்காட்சியகங்களையும் பார்வையிட நுழைவுக்கட்டணம் கிடையாது.

இது தவிர, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment