செப்டம்பர் – 27 (நிகழ்வுகள்) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 27, 2015

செப்டம்பர் – 27 (நிகழ்வுகள்)

உலக சுற்றுலா தினம்

(World Tourism Day)

பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் உலக சுற்றுலாஅமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு செப்டம்பர் 27ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இத்தினம் 1980ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் சுற்றுலா துறைகள் அதிகம் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளன.

பிறப்புக்கள்

1907 - பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)

1933 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)

1953 - மாதா அம்ருதானந்தமயி, இந்திய ஆன்மிகவாதி

இறப்பு

1972 - எஸ். ஆர். ரங்கநாதன், இந்தியக் கணிதவிலாளர் (பி. 1892)

No comments:

Post a Comment