சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 29, 2015

சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தருவோர், உரிய கட்டணம் செலுத்தாதோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment