மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 26, 2015

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்.

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்தமிழ்நாடுமின்உற்பத்திமற்றும்பகிர்மானகழகத்தில், 2015-16ஆம்ஆண்டில் நேரடிநியமனம்மூலம் 900 தொழில்நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்களும், 750 தொழில்நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களும் மற்றும் 300தொழில் நுட்பபதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்முகத்தேர்வு மூலமாகவும் ஆகமொத்தம் 1950 காலிபணியிடங்களை நேரடிநியமனம்,வெளிப்படையான எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகநிரப்பப்படும்.

No comments:

Post a Comment