தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 1, 2015

தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது இன்று  நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சிதம்பரம்) கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக பேசியது:

இந்த ஒதுக்கீட்டின் கீழ் 2013-14, 2014-15, 2015-16 (30.07.2015 வரை) கல்வியாண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தக் கல்வியாண்டில் மட்டுமே 80,450 பேர் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment