பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்த உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 8, 2016

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்த உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

           பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச்2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment