புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் இன்று முதல் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 26, 2016

புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் இன்று முதல் அமல்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டம் இன்று(ஜன.,26) முதல் அமலுக்கு வருகிறது. இச்சட்ட திருத்த மசோதா பார்லிமென்ட்டில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெறப்பட்டது.

No comments:

Post a Comment