மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 28, 2016

மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில்  30.01.2016 முதல் 01.02.2016 வரை  பதிவிறக்கம்  செய்து  கொள்ளலாம்  என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மார்ச் 2016, மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது “சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (TATKAL)   02.02.2016 முதல்   04.02.2016  வரை விண்ணப்பிக்கலாம்  என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
http://www.tndge.in/

No comments:

Post a Comment