இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச லேப்டாப் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 25, 2016

இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச லேப்டாப்

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப்-டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.

எனினும், சில பள்ளிகள் விடுபட்டிருப்பதாக, தகவல் வந்துள்ளது. அதற்காகவே, சில ஆயிரம் லேப் - டாப்கள் உபரியாக வைக்கப்பட்டுள்ளன. விடுபட்டோரின் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை தந்தால், அனுப்பி வைக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment