தமிழக முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர் இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 29, 2016

தமிழக முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர் இன்று வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று யு.ஜி.சி யின் சம்பளத்தினை வழங்க கோரியும் , பணி நிரந்தரம் வேண்டியும்,பல்கலை கழக வினாத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதிக்க வேண்டியும், STAFF APPROVAL LIST யினை முதல்வர வாயிலாக பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment