பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 30 முதல் ஹால்டிக்கெட் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 29, 2016

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 30 முதல் ஹால்டிக்கெட்

மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை அரசு தேர்வுத் துறை இணைய தளத்தில் (www.tndge.in) ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள் ளலாம்.

ஹால்டிக்கெட் இல்லாத வர்கள் தேர்வு எழுத அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment