சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை நீடிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 2, 2016

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை நீடிப்பு

நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறித் தொடர்கல்வி இயக்ககத்தின் 2015-16 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜன.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என அப்பல்கலைக்கழக தொலைநிலை தொடர்கல்வி இயக்கக இயக்குநர் நா.கண்ணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment