TT News வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 13, 2016

TT News வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்....."

போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

தைமாத முதல்நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மகரத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்

நான்காம் நாள் விழா ...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாழ்த்துகளுடன்,

அட்மின் & செய்திக்குழு

No comments:

Post a Comment