பிளஸ் 2: இன்றும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 18, 2016

பிளஸ் 2: இன்றும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2: இன்றும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று  விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment