தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 5–ந் தேதி நடைபெறும்; அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 1, 2016

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 5–ந் தேதி நடைபெறும்; அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 6–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–4
தேர்வு அன்று நடக்க இருப்பதால் தேசிய திறனாய்வு தேர்வு, ஒரு நாள் முன்னதாக நவம்பர் 5–ந் தேதி நடைபெறும்.  இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment