CPS திட்டத்தில் நடந்தது, நடப்பது ,நடக்கப்போவது பற்றி அறிந்து கொள்ள !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 8, 2016

CPS திட்டத்தில் நடந்தது, நடப்பது ,நடக்கப்போவது பற்றி அறிந்து கொள்ள !!!

CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
CPS -பற்றி விளக்கும் சிறு புத்தகம்
தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய
ஓய்வூதிய திட்டத்தின்
பாதிப்புகள் ,வடிவம் ஓய்வூதிய
வரலாறு தற்போதைய நிலை,
பத்திரிகை செய்திகள் , CPS

திட்டம் பற்றிய கேள்விகள் , பழைய
மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட
வேறுபாடுகள் உள்ளிட்டவை
இடம் பெற்றுள்ளது.

இப் புத்தகம்
வேண்டுவோர் தொடர்பு கொள்க.

தொடர்புக்கு :
திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400
C.கார்த்திக்-98654-45689

No comments:

Post a Comment