பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 9, 2017

பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு

பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல : மத்திய அரசு அறிவிப்பு
பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொங்கல் விடுமுறை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment