மார்ச் 2017ல் மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் பயின்ற பள்ளிகளில், *10.07.2017, திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 4, 2017

மார்ச் 2017ல் மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் பயின்ற பள்ளிகளில், *10.07.2017, திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளலாம்

*Flash News* : மார்ச் 2017ல்  மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் பயின்ற பள்ளிகளில், *10.07.2017, திங்கட்கிழமை காலை 10 மணி முதல்* பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment