1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 26, 2021

1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்!: 

    தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. 

        பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment